கோவை துடியலூர் அரசுப்பள்ளியில் மாட்டிறைச்சி உண்டதாக 7ம் வகுப்பு மாணவி அவமதிக்கப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.
மாட்டுக்கறி உண்டதாகக்கூறி, முஸ்லிம் மாணவியை ஆசிரியை அபிநயா அறைந்துள்ளார். பெற்றோரை அழைத்து வந்ததால் மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர். வீட்டில் சொன்னதற்காக, பார்தாவால் அனைவரின் ஷூவை துடைக்க வைத்த அபிநயா.
சக மாணவர்கள் முன்னிலையில் காலணியை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.



பள்ளி என்பது மாணவர்கள் அனைவரும் சீருடையில் வர வேண்டும் அதாவது அவர்களுக்குள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இந்த சமயத்தை சேர்ந்தவர் அந்த சமயத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடு தெரியக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் பள்ளி சீருடை முறை கொண்டுவரப்பட்டது ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பள்ளி மாணவி பர்தா அணிந்து வந்ததே தவறு அதை கண்டித்த தலைமை ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன் ஏனெனில் இதுபோன்ற பர்தா அணிந்த மாணவிகளால் பல பொய்யான குற்றச்சாட்டுகள் பல சம்பவங்களில் சொல்லப்பட்டுள்ளன