Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு பொன்னி தொடர் நாயகியுடன் திருமணம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிறகடிக்க ஆசை முத்துவுக்கு பொன்னி தொடர் நாயகியுடன் திருமணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவி இருவருக்கும் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடர் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முன்னணியில் உள்ளது.

சிறகடிக்க ஆசை தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறான நேரத்தில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

இவர், பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவியை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)

நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்கள் இருவருக்கும் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றி வசந்த் – வைஷ்ணவிக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி வசந்த் – வைஷ்ணவியின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





.

Previous Post

ஆண்டுக்கு ரூ.2 கோடி.. இஸ்ரோ விஞ்ஞானி டூ வாடகை கார் தொழில்.. தமிழக இளைஞரின் அசாதாரண பயணம்-isro scientist to rent car business tamilnadu youth extraordinary journey

Next Post

சிதம்பரம்: நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட்; வீடியோ எடுத்தவரைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு | police registered case against Nataraja temple Dikshitars for assaulting a person

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிதம்பரம்: நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட்; வீடியோ எடுத்தவரைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு | police registered case against Nataraja temple Dikshitars for assaulting a person

சிதம்பரம்: நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட்; வீடியோ எடுத்தவரைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு | police registered case against Nataraja temple Dikshitars for assaulting a person

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In