Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜய் மக்கள் இயக்கத்தில் இரண்டு கோஷ்டியா? மதுரையில் பரபரப்பு போஸ்டர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விஜய் மக்கள் இயக்கத்தில் இரண்டு கோஷ்டியா? மதுரையில் பரபரப்பு போஸ்டர்.
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது”….

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.. மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து, தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் விஜய் நன்றி தெரிவித்தார். தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகம் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது எங்கள் தலைவரின் ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டமாட்டார்கள். போஸ்டர் ஒட்டிய நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கிறார்களா இல்லயா என்பது பற்றி விசாரிக்கப்படும், எங்கள் தளபதியின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் அல்லது மாற்று கட்சியினர் தூண்டுதலின் பேரில் இது போன்று ஒட்டப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

Previous Post

காவல் நிலையத்தில் மர்மமாக பெண் உயிரிழப்பு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

Next Post

“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதல்வர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” - புதுச்சேரி முதல்வர்

“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” - புதுச்சேரி முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In