தனது அப்பா இறப்பால் கிடைத்த வாரிசு அடிப்படையிலான பணியில் இருந்து ஆச்சிமுத்து சங்கர் எனப்படும் சவுக்கு சங்கர் சில நிர்வாக காரணங்களால் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை கிளார்க் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

@shafeeqkwt

