Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உத்தரகண்டில் வன்கொடுமை செய்யப்பட்டு செவிலியர் கொலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உத்தரகண்டில் வன்கொடுமை செய்யப்பட்டு செவிலியர் கொலை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தரகண்ட் மாநிலத்தில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செவிலியர் 2 வாரங்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், பணி முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செவிலியர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆகஸ்ட் 14ம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைனிடால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரின் உடல் ஜூலை 30ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலிருந்து எடுக்கப்பட்டது.



.

Previous Post

விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக நிலை நிறுத்தம் – News18 தமிழ்

Next Post

இனி பெங்களூரில் ஆட்டோ, கார் புக் பண்ண வாட்ஸ்அப், டெலிகிராமை பயன்படுத்தினால் போதும்! | Now you can use telegram, whatsapp for taxi booking in Bengaluru – no need to wait for ola and uber

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனி பெங்களூரில் ஆட்டோ, கார் புக் பண்ண வாட்ஸ்அப், டெலிகிராமை பயன்படுத்தினால் போதும்! | Now you can use telegram, whatsapp for taxi booking in Bengaluru – no need to wait for ola and uber

இனி பெங்களூரில் ஆட்டோ, கார் புக் பண்ண வாட்ஸ்அப், டெலிகிராமை பயன்படுத்தினால் போதும்! | Now you can use telegram, whatsapp for taxi booking in Bengaluru – no need to wait for ola and uber

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In