Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொள்ளையடிக்கும் வேலூர் தனியார் பள்ளிகள்: பாமகவினர் நடத்திய புதுவித போராட்டம்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
கொள்ளையடிக்கும் வேலூர் தனியார் பள்ளிகள்: பாமகவினர் நடத்திய புதுவித போராட்டம்..!!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி திருவோடு எந்தி பாமகவினர் போராட்டம்.

ஒவ்வொரு முறை குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின் பொது அதிக கட்டணம் வசூலிப்பதும் டோனேசன் என்ற பெயரில் பெற்றோர்களிடம் இருந்து பணத்தை சுரண்டுவதும் வாடிக்கை ஆகி விட்டது.

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை காந்திநகர் பகுதியில் அரசு நிதி உதவி பேரும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறுப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பகுதி 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் பள்ளி நுழைவு வாயிலில் திருவோடு எந்தி போராட்டம் நடத்திய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பேரிடர் மீட்பு உபகரணங்கள் இல்லாமல் பப்புவா நாடு தவிப்பு.. இந்தியா உதவுமா?

Next Post

திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் பரபரப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் பரபரப்பு!

திடீரென சரிந்து விழுந்த மேடை... அதிர்ந்த ராகுல்காந்தி... பீகாரில் பரபரப்பு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    போராட்டமும் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர் இதன் மூலம் பொது மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளனர் இதோடு விட்டு விடாமல் இந்த சம்பவத்தை ஒரு புகாராக தயார் செய்து லஞ்ச ஒழிப்பு துறைக்கும் மாநில பள்ளி துறைக்கும் அனுப்ப வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In