Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழர்களால் குண்டு வெடிப்பா..? கொளுத்தி போட்ட மத்திய அமைச்சர்.. வெடித்தது புதிய சர்ச்சை.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2024
in Default
0
தமிழர்களால் குண்டு வெடிப்பா..? கொளுத்தி போட்ட மத்திய அமைச்சர்.. வெடித்தது புதிய சர்ச்சை.!!
53
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே(கர்நாடகா) வந்து வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்; மற்றவர்கள் வந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறுகிறார்கள்” என ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் காபி உணவகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிகழும் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Previous Post

அதிமுகவை சல்லி சல்லியாக உடைத்த எடப்பாடி… லெட்டர் பேட் கட்சிகளை நம்பி ஒன்னும் இல்லை..!

Next Post

தேர்தலுக்கு தேர்தல் டெபாசிட் இழக்கும் வேட்பாளர்கள் அதிகரிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தலுக்கு தேர்தல் டெபாசிட்  இழக்கும் வேட்பாளர்கள் அதிகரிப்பு

தேர்தலுக்கு தேர்தல் டெபாசிட் இழக்கும் வேட்பாளர்கள் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In