Monday, November 2, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் மருத்துவமனையில் ஒரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார்; அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கலாம் – அன்புமணி | Anbumani about karur tvk stampede

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர் மருத்துவமனையில் ஒரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார்; அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கலாம் – அன்புமணி | Anbumani about karur tvk stampede
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன். ஒரு துயர சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்

. இதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். கடந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் இந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வருவார்கள் என உளவுத்துறைக்கு தெரியும். பெரிய இடத்தை காவல்துறை கொடுத்திருக்கலாம்.‌ அதே நேரத்தில் விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம்தான். 11.30 என அறிவித்துவிட்டு மாலை 6.30க்கு வருகிறார். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடமை உள்ளது. 11 மணி என்றால் குறைந்தபட்சம் ஒரு நான்கு மணிக்குள்ளாவது வந்திருக்க வேண்டும். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். நாங்களும் மாநாடு நடத்தியிருக்கிறோம். மாமல்லபுரத்தில் சுமார் 10 லட்சம் பேர் கூடினார்கள், ஆனால் எந்த பிரச்னையும் இல்லை.



.

Previous Post

கரூர் பெருந்துயரம்: எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் இதை விரும்பமாட்டர்கள் – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கணொலி

Next Post

இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்

இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In