மும்பை : மீரா சாலையில் பக்ரித் பண்டிகைக்கு பலியிடுவதற்காக முஸ்லிம்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை கொண்டு வந்தனர். இதனால் கோபமடைந்த அக்கம் பக்கத்திலிருந்த இந்துக்கள் தங்கள் மத முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் ஆடுகளை வீட்டிற்கு கொண்டுவந்ததற்காக போலீசார் 11 முஸ்லிம் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

