புரசைவாக்கத்தை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிப்பு
பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல்
போலீசார் நடைத்திய சோதனையில் விஜய், ரகு ஆகியோர் மூலம் குணசேகரன் கஞ்சா விற்று வந்தது அம்பலம்
பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்