அவருக்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா மகுடத்தை அணிவித்தார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், சுஷ்மிதா ராய் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி குறித்து ரியா சிங்கா கூறுகையில், நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளேன்.
