Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த பிரிட்டன் நாடாளுமன்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 24, 2025
in அரசியல் செய்திகள்
0
நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த பிரிட்டன் நாடாளுமன்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 10:50 AM IST

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த “Lifetime Achievement Award” பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.

News18News18
News18

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

தெலுங்கு சினிமாவில் 4 தசாப்தங்களுக்கு மேலாக கோலோச்சி வரும் சிரஞ்சீவி, தனது தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, “Team Bridge India”வின் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த “Lifetime Achievement Award” பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவியின் சாதனைகளைப் பாராட்டினர். இது குறித்த புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த சிரஞ்சீவி, வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

First Published :

March 21, 2025 10:50 AM IST



.

Previous Post

Chennai Weather 23 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 27.73°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்:
பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In