Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எம்.எல்.ஏக்களிடம் நூதனமான முறையில் ரகசியங்களை பெற முயற்சி.. சட்டப்பேரவையில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 24, 2025
in அரசியல் செய்திகள்
0
எம்.எல்.ஏக்களிடம் நூதனமான முறையில் ரகசியங்களை பெற முயற்சி.. சட்டப்பேரவையில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 11:23 AM IST

கர்நாடகத்தில் 48 எம்.எல்.ஏ.க்களிடம் பெண்களை நெருக்கமாக பழக வைத்து ரகசிய தகவல்கள் திருட முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. விசாரணைக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆணையிட்டார்.

News18News18
News18

கர்நாடகத்தில் 48 எம்.எல்.ஏ.க்களிடம் பெண்களை நெருக்கமாக பழகவிட்டு பின்னர் ரகசிய தகவல்களை, மிரட்டி பெற முயற்சி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கட்சி பேதமின்றி 48 எம்.எல்.ஏ.க்களை பெண்களுடன் நெருக்கமாக பழக வைத்து ரகசிய தகவல்கள் திருட முயற்சி நடப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. அரசியல் நோக்கத்திற்காக இதனை ஒரு கும்பல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டினர். இது பற்றி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் காங்கிரஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு ஆணையிட இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறினார். இந்த சூழலில் மிரட்டல்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சிடி ரவி கோரியுள்ளார்.

First Published :

March 21, 2025 11:23 AM IST



.

Previous Post

’தமிழ்நாட்டுக்கு இன்னும் பல ஹெச்.ராஜாக்கள் தேவை’அழிந்துவரும் இனமாக பிராமணர் இனம் உள்ளதாக இயக்குநர் மோகன் ஜி வேதனை!

Next Post

Trichy Weather 23 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.47°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trichy Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 23 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.47°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In