66 பேரு இருக்கீங்க. இப்போ ரெண்டு நாளில் எல்லோருக்கும் துணைக்கேள்வி தர முடியாது. உட்கார்ந்து கொண்டு மிரட்டக் கூடாது. துணைக்கேள்விகள் கொடுப்பது என் விருப்பம். கேள்விக்கு தொடர்புடையதாக இருந்தால்தான் துணைக்கேள்வி தருவேன். மிரட்டல் விடக் கூடாது. உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாது என சபாநாயகர் எச்சரிக்கை
.
