Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கே.ஒய்.சி., கேட்டு வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2025
in அரசியல் செய்திகள்
0
கே.ஒய்.சி., கேட்டு வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 19, 2025 11:02 AM IST

புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News18News18
News18

கே.ஒய்.சி., ஆவணங்களை கேட்டு, வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு, மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய தரவு தளத்தில் இருந்து வாடிக்கையாளரின் விவரங்களை வங்கிகள் பெற இயலும். ஆனால் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்களை கிளைகள் அல்லது அலுவலகங்களை, மத்திய தரவு தளத்தில் இருந்து தகவல்களை பெற அனுமதிப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

Also Read: ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மாமியார்.. வீடியோ வைரல்!  

மேலும், கே.ஒய்.சி மறுசமர்ப்பிப்பு கோரிக்கைகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த புகார்கள் நாளுக்கு நாள் ரிசர்வ் வங்கிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆகையால், இதை தவிர்க்க வங்கிகள் தங்களின் குறைதீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

First Published :

March 19, 2025 11:02 AM IST



.

Previous Post

சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

Next Post

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In