Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடியுடனான பாட்காஸ்டுக்கு முன் லெக்ஸ் ஃப்ரிட்மேன் 45 மணி நேரம் ஃபாஸ்டிங்.. இதுதான் காரணமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 18, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடியுடனான பாட்காஸ்டுக்கு முன் லெக்ஸ் ஃப்ரிட்மேன் 45 மணி நேரம் ஃபாஸ்டிங்.. இதுதான் காரணமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 17, 2025 1:34 PM IST

புலன்களை கூர்மைப்படுத்துதல், மனத் தெளிவை மேம்படுத்துதல் மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் உண்ணாவிரதத்தின் (fasting) நன்மைகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

News18News18
News18

பிரபல பாட்காஸ்டரும், கணினி விஞ்ஞானியுமான லெக்ஸ் ஃப்ரிட்மேன், பிரதமர் நரேந்திர மோடியுடனான நேர்காணலுக்கு முன்பு, 45 மணி நேரம் தண்ணீர் மட்டுமே அருந்தியதாக தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த பாட்காஸ்டில்,  அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான உரையாடலை நடத்தினார். “இந்த உரையாடலை கௌரவிக்கும் விதமாக” பாட்காஸ்டுக்கு முன்பு 45 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததாக ஃப்ரிட்மேன் கூறினார்.

“நான் இப்போது உண்ணாவிரதம் இருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள்.. 45 மணி நேரம் ஆகிறது என்றார். எனவே, இந்த உரையாடலை கௌரவிக்கும் விதமாக உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். ஃப்ரிட்மேன் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து “மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டேன்” என்று பிரதமர் கூறினார்.  அனைத்திற்கும் மேலாக, நீங்கள் எனக்கு மரியாதை செலுத்தும் விதமாக உண்ணாவிரதம் இருப்பது போல் உணர்கிறேன். எனவே, இதைச் செய்ததற்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புலன்களைக் கூர்மைப்படுத்துதல், மனத் தெளிவை மேம்படுத்துதல் மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் உண்ணாவிரதத்தின் நன்மைகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். உண்ணாவிரதம் என்பது உள் மற்றும் வெளிப்புற சுயத்தை சமநிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது வாழ்க்கையை ஆழமான வழிகளில் வடிவமைக்கிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, ​​உங்கள் ஒவ்வொரு புலன்களும், குறிப்பாக வாசனை, தொடுதல் மற்றும் சுவை, மிகவும் உணர்திறன் கொண்டதாக மாறும்.

Also Read: பண்டைய நாணயங்கள் முதல் ₹ சின்னம் வரை.. இந்திய ரூபாய் எழுதப்பட்ட 10 வழிகள்!

நான் அனுபவித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், உண்ணாவிரதம் சிந்தனை செயல்முறையை பெரிதும் துரிதப்படுத்தும். மேலும், ஒரு புதிய பார்வையை அளிக்கும். உங்களின் சிந்தனை மேம்படும் என்று அவர் கூறினார். மேலும், உண்ணாவிரதம் “உண்மையில் ஒரு அறிவியல் செயல்முறை” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். “நான் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருக்கும்போதெல்லாம், என் உடலை முன்கூட்டியே தயார் செய்கிறேன். உண்ணாவிரதத்திற்கு 5 முதல் 7 நாட்களுக்கு முன்பு, நான் பல்வேறு ஆயுர்வேத நடைமுறைகள் மற்றும் யோகா பயிற்சிகளைப் பின்பற்றுகிறேன் என்றார்.

First Published :

March 17, 2025 1:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் மோடியுடனான பாட்காஸ்டுக்கு முன் லெக்ஸ் ஃப்ரிட்மேன் 45 மணி நேரம் ஃபாஸ்டிங்.. இதுதான் காரணமா?



.

Previous Post

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை… இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன? | Report on state of Muslims in Contemporary India 2025

Next Post

“ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்” – உச்ச நீதிமன்றம் | supreme court upset on TN governor decision delay in rajendra balaji case

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்” – உச்ச நீதிமன்றம் | supreme court upset on TN governor decision delay in rajendra balaji case

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம் | supreme court upset on TN governor decision delay in rajendra balaji case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In