முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் மீட்பு மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மையத்தில் 2,000 வகையான உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.
.