Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’திமுக அரசை வீழ்த்த இந்த நாளில் உறுதி ஏற்போம்’ : முதல்முறையாக ஓப்பனாக அறிக்கை விட்ட விஜய்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 8, 2025
in அரசியல் செய்திகள்
1
’திமுக அரசை வீழ்த்த இந்த நாளில் உறுதி ஏற்போம்’ : முதல்முறையாக ஓப்பனாக அறிக்கை விட்ட விஜய்…
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நம்மை ஏமாற்றிய திமுக அரசை வீழ்த்த மகளிர் தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்றைக்கு மகளிர் தினம், தமிழ்நாடு முழுக்க உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி உள்ளிட்ட அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

என்ன செய்ய முடியும். நீங்க, நாம எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவங்க இப்படி ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது. எல்லாமே மாறக்கூடியதுதானே. மாற்றத்திற்குரியதுதானே. கவலைப்படாதீங்க.

2026இல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, இல்லை நாம எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலையிலும் உங்களின் மகனா, அண்ணனா, தம்பியா, நண்பனா உங்களோட நிற்பேன் என விஜய் தெரிவித்து உள்ளார்.

Previous Post

மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 12-ம் தேதி திமுக கண்டனப் பொதுக்கூட்டம்!

Next Post

45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி!

45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அடுத்தவரை வீழ்த்தநினைப்பதை விட நீங்கள் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In