Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் யாருக்கெல்லாம் கட்டாயம்? – மத்திய அரசு வெளியிட்ட புதிய விதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2025
in அரசியல் செய்திகள்
0
பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் யாருக்கெல்லாம் கட்டாயம்? – மத்திய அரசு வெளியிட்ட புதிய விதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 02, 2025 12:22 PM IST

2023 அக்டோபர் 1க்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட் (கோப்பு படம்)பாஸ்போர்ட் (கோப்பு படம்)
பாஸ்போர்ட் (கோப்பு படம்)

பாஸ்போர்ட் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு அக்.,1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘பாஸ்போர்ட் சட்டம் 1980’ விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில், “2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே சரியான ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2023, அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதேநேரம், பள்ளி சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கான பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்த முடியும்.

Also Read | Zelensky vs Trump | உலகமே அதிர்ச்சியில் பார்த்த ‘அதிபர்கள் சண்டை’ – அப்படி என்ன பேசினார்கள்? – முழு பின்னணி!

பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், திருத்தம் மேற்கொள்ள கோரிக்கைகள் எழுந்தன. கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால், எந்த திருத்தமும் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 02, 2025 12:21 PM IST



.

Previous Post

Vikatan Plus – 09 March 2025 – editorial page vikatan plus march 9 2025 | அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Next Post

இஸ்லாமியர்களை ஓரங்கட்டும் அரசியல் கட்சிகள்? | US deportation | Jayalalithaa| BJP DMK Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்லாமியர்களை ஓரங்கட்டும் அரசியல் கட்சிகள்? | US deportation | Jayalalithaa| BJP DMK Imperfect Show

இஸ்லாமியர்களை ஓரங்கட்டும் அரசியல் கட்சிகள்? | US deportation | Jayalalithaa| BJP DMK Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In