சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள வாடி செய்ட்னா விமான தளம் அருகே ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியது. இராணுவ ஆதரவு அரசாங்கத்தின் தலைமையகமான போர்ட் சூடானின் செங்கடல் நகரத்தை நோக்கி விமானம் சென்றதாக உள்ளூர் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
.