Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை ஏற்காதவரை நிதி கிடையாது..!! – மத்திய அமைச்சர் திட்டவட்டம்…

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை ஏற்காதவரை நிதி கிடையாது..!! – மத்திய அமைச்சர் திட்டவட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது. தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காமல் இருப்பது எனக்கு தெரியும். அரசியல் காரணத்திற்காக புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ் நாட்டிற்கு நிதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்றார். தமிழ்நாடு மட்டும் புதிய கல்விகொள்கையை ஏற்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Previous Post

ஒட்டியாணம், கிரீடம், தங்கதட்டு… ஜெயலலிதா நகைகள் தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

Next Post

ஸ்டாலின் அப்பா.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. திமுகவை வச்சு செய்த தவெக!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
ஸ்டாலின் அப்பா.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. திமுகவை வச்சு செய்த தவெக!

ஸ்டாலின் அப்பா.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. திமுகவை வச்சு செய்த தவெக!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In