Union Budget 2025 Live : இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!
Union Budget 2025 Live : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, அறிவிப்புகள், அதன் தாக்கம், விமர்சனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இந்த பகுதியில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 01 Feb 202501:10 AM IST
ஜவுளித்துறையில் இறக்குமதி வரியை நீக்கம்
ஜவுளி உற்பத்தியில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த கூடிய மூலப்பொருள்களின் இறக்குமதி வரி நீக்கப்பட வேண்டும். ஜவுளி துறைக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது
Fri, 31 Jan 202502:08 PM IST
Union Budget 2025 Live: எதிர்பார்ப்புகள் என்ன
Union Budget 2025 Live: வருமான வரி, இதர பிற வரிகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு பலரிடத்திலும் உள்ளது.
Fri, 31 Jan 202502:08 PM IST
Union Budget 2025 Live: முக்கிய அறிவிப்பு உண்டா?
Union Budget 2025 Live: டெல்லி சட்டமன்ற தேர்தல் வருவதால், இன்றைய பட்ஜெட்டில் ஏதாவது முக்கிய அறிவிப்புகள் வருமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
Fri, 31 Jan 202502:08 PM IST
Union Budget 2025 Live: இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட்
Union Budget 2025 Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்
