Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு – ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய Evidence ஐ காட்டிய தமிழ்நாடு அரசு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு – ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய Evidence ஐ காட்டிய தமிழ்நாடு அரசு.
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஊழல் வழக்கு விசாரணையின் கோப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கான இசைவாணையே தமிழ்நாடு அரசு கோரவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அந்த கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன “கோப்பை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கூறியிருந்தார்

Previous Post

10 அவதூறு கேஸ்கள் பெண்டிங் – ராகுல் காந்தி மனுவை டிஸ்மிஸ் செய்த குஜராத் ஹைகோர்ட் சொன்ன 10 பாயிண்டுகள்!

Next Post

ரூ.51 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.51 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி கைது.

ரூ.51 லட்சம் மோசடி - பாஜக நிர்வாகி கைது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In