Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.

நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை அதிகாலை தனது பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை முயற்சியின் போது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



.

Previous Post

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் / Israel, Hamas Reach Ceasefire, Hostage Agreement To End Gaza War

Next Post

Hindenburg: ‘Bye’ – மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்.. ‘மிரட்டல் காரணமா?’- என்ன சொல்கிறார் நிறுவனர்? | Hindenburg Research to be closed – Why?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Hindenburg: ‘Bye’ – மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்.. ‘மிரட்டல் காரணமா?’- என்ன சொல்கிறார் நிறுவனர்? | Hindenburg Research to be closed – Why?

Hindenburg: 'Bye' - மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்.. 'மிரட்டல் காரணமா?'- என்ன சொல்கிறார் நிறுவனர்? | Hindenburg Research to be closed - Why?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In