Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி… மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2025
in அரசியல் செய்திகள்
0
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி… மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 26, 2024 10:22 PM IST

மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.

News18

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

92 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர். நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வை அறிவித்தார்.  இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

First Published :

December 26, 2024 10:22 PM IST



.

Previous Post

கலப்பு திருமணம் செய்து கொண்ட கணவரின் சகோதரி… விவாகரத்து கோரிய பெண் – வழக்கில் நடந்தது என்ன? | hiding sister’s inter caste marriage is cruelty

Next Post

டங்ஸ்டன் : ‘மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது..!’ – எதிர்க்கும் ராமராஜன் | actor ramarajan statemen on Tungsten issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டங்ஸ்டன் : ‘மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது..!’ – எதிர்க்கும் ராமராஜன் | actor ramarajan statemen on Tungsten issue

டங்ஸ்டன் : 'மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது..!' - எதிர்க்கும் ராமராஜன் | actor ramarajan statemen on Tungsten issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In