Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

4,900 போலி ஜி.எஸ்.டி பதிவு… ரூ.15,000 கோடி வரி ஏய்ப்பு..! – கள ஆய்வில் கண்டுபிடிப்பு | 15,000 crore GST tax evasion in India! – Discovery in field study

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
4,900 போலி ஜி.எஸ்.டி பதிவு... ரூ.15,000 கோடி வரி ஏய்ப்பு..! - கள ஆய்வில் கண்டுபிடிப்பு | 15,000 crore GST tax evasion in India! - Discovery in field study
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி தொடர்பான தேசிய மாநாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஷஷாங்க் பிரியா இந்த ஆய்வு குறித்து கூறுகையில், “இந்த ஆய்வுக்காக 69,600 ஜி.எஸ்.டி அடையாள எண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 59,178 அடையாள எண்கள் கள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்களில், 16,989 எண்கள் புழக்கத்திலேயே இல்லை. 11,015 அடையாள எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 4,972 போலி ஜி.எஸ்.டி பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ.15.35 கோடிக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.87 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி பதிவிலும், கணக்கு தாக்கலிலும் உள்ள ஓட்டைகளை சரிசெய்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு தெரியப்படுத்தி உள்ளது. வர்த்தகர்கள் மாதா மாதம் கணக்கு தாக்கல் செய்யும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம் வர்த்தகர்களுக்கு ஏற்ப சீர்படுத்தப்பட உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது, ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 1.40 கோடியாக உயர்ந்துள்ளது” என்று பேசியுள்ளார்.

.

Tags: croreDiscoveryevasionfieldGSTIndiastudytaxஆயவலஏயபப.கடகணடபடபபகளபதவபலர.15000வர.ஜ.எஸ.ட
Previous Post

ஏழு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை SC கொலீஜியம் பரிந்துரை.

Next Post

ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு! அப்போ தேனி தொகுதியின் எம்பி யார்? அடுத்தது இதுதான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு! அப்போ தேனி தொகுதியின் எம்பி யார்? அடுத்தது இதுதான்

ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு! அப்போ தேனி தொகுதியின் எம்பி யார்? அடுத்தது இதுதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In