Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதையும் படிக்க: மீண்டுமா? பொங்கல் வெளியீட்டில் புஷ்பா – 2!

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், நடிகர் யஷ்ஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேளிக்கை விடுதிக்குள் டான் தோற்றத்தில் செல்லும் யஷ்ஷின் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.



.

Previous Post

19 ஆண்டுகளுக்குப் பின் வந்த தீர்ப்பு.. கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

Next Post

Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்… RBI காரணமா?!|5 Reasons Why Indian Rupees face downfall?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்… RBI காரணமா?!|5 Reasons Why Indian Rupees face downfall?

Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்... RBI காரணமா?!|5 Reasons Why Indian Rupees face downfall?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In