Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்… RBI காரணமா?!|5 Reasons Why Indian Rupees face downfall?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in அரசியல் செய்திகள்
0
Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்… RBI காரணமா?!|5 Reasons Why Indian Rupees face downfall?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாங்கும் திறன் குறைந்த…

மூன்றாவது, டாலருடன் ஒப்பீட்டளவில் ‘வாங்கும் திறன் குறைந்த நாணயம் வேண்டாம்’ என்று முதலீட்டாளர்கள், இந்திய ரூபாயின் மீது செய்திருந்த முதலீடுகளை விற்கின்றனர். காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதாலும், இங்கு செய்துள்ள முதலிடுகளின் மதிப்பு சரிவதாலும், அதனை தவிர்க்க முதலீட்டாளர்கள் இந்திய ரூபாய் முதலீடுகளில் இருந்து வெளியேறுகிறார்கள். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் இந்தியாவை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான விலைவாசியே உள்ளது. அதனால், அந்த நாடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். இப்படி பணமதிப்பிழப்புகள் நடப்பதால் நாணயத்தின் வாங்கும் திறன் குறையும். நாணயத்தின் வாங்கும் திறன் குறையும் போது, முதலீடு குறையும், வளர்ச்சி விகிதம் குறையும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் மக்களின் வருமானம், நுகர்வு திறன் குறையும். மக்களில் நுகர்வு குறையும்போது, பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்படையும். பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, பொருளாதார ஸ்திரதன்மை இல்லாமல் போகும்.

'மேக் இன் இந்தியா' கைகொடுத்ததா?

‘மேக் இன் இந்தியா’ கைகொடுத்ததா?

‘மேக் இன் இந்தியா’ கைகொடுத்ததா?

இந்த நிலை தொடர்ந்தால், அதாவது உயரும் விலைவாசி குறையும் பொருளாதார வளர்ச்சி முதலில் பணவாட்டம் (Deflation) ஏற்படும். மேலும், தொடர்ந்தால் பொருளாதார மந்தநிலை ஏற்படும்.

நான்காவது, இந்தியா இப்போது ஏற்றுமதியை விட, தங்கம், கச்சா எண்ணெய், உள்ளீடுகள் போன்றவற்றின் இறக்குமதியை அதிகம் செய்து வருகிறது. உற்பத்தி பொருள் மற்றும் சேவையை ஏற்றுமதி செய்யும்போது, இந்தியாவிற்குள் டாலர்கள் வந்து குவியும். இதுவே, இறக்குமதி செய்யும்போது, இந்தியாவில் இருக்கும் டாலர்கள் வெளியே போகிறது. இதனால், டாலர் கையிருப்பு குறைகிறது.

ஏற்றுமதி குறைந்ததற்கு ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் கைகொடுக்காதது முக்கிய காரணம்.



.

Previous Post

யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!

Next Post

கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!

கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In