ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வாக்கெடுப்பில் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், நிதின் கட்கரி, ஜோதிராதித்ய சிந்தியா, சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட 20 பாஜக எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.