இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை – 2 திரைப்படம் நாளை (டிச. 20) திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற வெற்றி மாறனிடம், ‘நீங்கள் இயக்கிய படங்களிலேயே கடினமான உழைப்பைக் கோரிய படம் எது?’ எனக் கேட்கப்பட்டது.
