Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மலையேற பக்தர்கள் தடை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 11, 2024
in அரசியல் செய்திகள்
0
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மலையேற பக்தர்கள் தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் போது மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழு, மலையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக தலைமை செயலாளர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. அறிக்கையின் அடிப்படையில் அதிகமான மனிதர்களை மலை மீது ஏற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என தெரிவித்து உள்ளார். 



.

Previous Post

சென்னை to கடலூர் வெறும் 30 நிமிடத்தில் – வரப்போகிறது ஹைப்பர்லூப் ரயில்! | Chennai to cuddalore in just 30 mins – India’s first hyperloop test track completed successfully by IIT Madras

Next Post

‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்து பள்ளி மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்து பள்ளி மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு

'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பள்ளி மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In