Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை… இன்று முதல் அமலுக்கு வந்தது..! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2024
in அரசியல் செய்திகள்
0
அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை… இன்று முதல் அமலுக்கு வந்தது..! – News18 தமிழ்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Also Read:
ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பதவி? ஃபட்னாவிஸ் சொன்ன முக்கிய தகவல்

விளம்பரம்

News18

இதுகுறித்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கும் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறினார்.

அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

  • First Published : December 5, 2024, 10:44 am IST



.

Previous Post

Pasumai Vikatan – 25 December 2024 – விவசாயிகளின் குரலை யாரும் நசுக்க முடியாது… கொந்தளித்த குடியரசுத் துணைத் தலைவர்.. கண்டுகொள்ளாத மத்திய வேளாண் அமைச்சர்!|No one can suppress the voice of the farmers… the agitated Vice President…

Next Post

`நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை அதிமுக ஆதரித்ததா?’ – ஸ்டாலினுக்கு தம்பிதுரை விளக்கம்! | ADMK MP Thambidurai explains his party never supports tungsten mining issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை அதிமுக ஆதரித்ததா?’ – ஸ்டாலினுக்கு தம்பிதுரை விளக்கம்! | ADMK MP Thambidurai explains his party never supports tungsten mining issue

`நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை அதிமுக ஆதரித்ததா?' - ஸ்டாலினுக்கு தம்பிதுரை விளக்கம்! | ADMK MP Thambidurai explains his party never supports tungsten mining issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In