கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட பல பாஜக தலைவர்கள் சட்டவிரோதமாக பணத்தை பிட்காயினில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரை விசாரிக்க ADGP தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடக மாநில அரசு அமைத்தது.