Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

ஆள் கடத்தல் உள்பட பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவரா Dr. N John Camm ?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2023
in சமீபத்திய செய்திகள், அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆள் கடத்தல் உள்பட பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவரா Dr. N John Camm ?
29
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக Twitter அக்கௌன்ட் சனிக்கிழமையன்று, வைரலாகப் பரவிய N John Camm (@njohncamm) அவரது ஒரு ட்வீட்டுக்கு பதிலை வெளியிட்டது. அதில் யோகி ஆதித்யநாத்தை பிரான்சுக்கு அனுப்ப வேண்டும், அவர் 24 மணி நேரத்திற்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார். என்று பரிந்துரைத்தது. உலகில் எங்கும் தீவிரவாதம் கலவரங்கள் மற்றும் குழப்பங்களைத் நடக்கும் போதெல்லாம், மக்கள் “யோகி மாடல்” எனப்படும் உத்தரபிரதேச மகாராஜ் யோகி ஜி” மாடலையே உலகம் நாடுகிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக Twitter அக்கௌன்ட் Tweet செய்தது.

பேராசிரியர் N ஜான் கேம் என்பவர் உண்மையில் யார்?

யோகி ஆதித்யநாத்தின் பிரான்ஸ் தலையீட்டைக் கோரும் ட்வீட், பேராசிரியர் என் ஜான் கேம் என்ற பெயரில் ஒரு மூத்த இருதயநோய் நிபுணர் எனக் கூறிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், கணக்கு வைத்திருப்பவரின் உண்மையான அடையாளம் சமூக ஊடக பயனர்களிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த Twitter அக்கௌன்ட் உண்மையில் டாக்டர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பவருடையது., அவர் முன்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவராவார்.

இருதயநோய் நிபுணரான டாக்டர் ரோஹின் பிரான்சிஸ், ட்விட்டரில் N John Camm பற்றிய தனது கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொண்துள்ளார். கார்டியாலஜி வட்டாரங்களில் N ஜான் கேம்முடன் உள்ள பரிச்சயத்தை பிரான்சிஸ் வெளிப்படுத்தினார். பேராசிரியர் பிரான்சிஸ் கூறும்போது – N ஜான் கேம் என்பவர் “பெரும்பாலும் பெண் வெறுப்பு, LGBTQ எதிர்ப்பு உணர்வுகள், இனவெறி மற்றும் தடுப்பூசி எதிர்ப்புக் கருத்துக்களைக் காட்டுபவர்” என்று விவரித்தார்.

பேராசிரியர் பிரான்சிஸ் மேலும் விசாரித்தபோது N John Camm இன் தனிப்பட்ட இணையதளத்தில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதாகவும், உண்மையான பேராசிரியர் ஜான் கேம் இருதயவியல் பயிற்சி செய்யும் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சில காலம் ஐவரும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்தது.

இந்தியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் N ஜான் கேமின் மோசமாக போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள், ராஜஸ்தானில் 2027 இல் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள N John Camm இன்ஸ்டிடியூட் எனக் கூறி இல்லாத குடியிருப்பு வளாகத்தைக் கொண்ட சுயவிவரப் பேனரை தனது Profile Photo ல் வைத்துள்ளார்.

மேலும் டாக்டர் பிரான்சிஸ் இதுகுறித்து ஆராய்ந்தபோது – நரேந்திர ஜான் கேம் எழுதிய ஒரு அறிக்கையை கண்டுபிடித்தார். இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்ட சில போலி நிறுவனங்களில் நரேந்திர ஜான் கேம் ஒரு இயக்குநராக பட்டியலிடப்பதிருப்பத்தை கண்டார். இவற்றில் இரண்டு நிறுவனங்கள் நவீன இருதய மருத்துவத்தில் புகழ்பெற்ற நபரான யூஜின் பிரவுன்வால்ட்டின் பெயரையும் பயன்படுத்தயுள்ளன.

போடோஷப் செய்யப்பட பதிவுகள்.

டாக்டர் பிரான்சிஸ்சின் ​​விசாரணை ஒரு புதிரான திருப்பத்தை தொட்டது, ட்விட்டர் கணக்கில் N ஜான் கேம் என்று கூறிக்கொள்பவர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் எனப்படும் ஒரு ஆள் கடத்தல் கிரிமினல் ஆவார் என்று அறிந்தபோது தான். என்கிறார்.

இது தவிர, முன்பு N ஜான் கேம் என்று அழைக்கப்பட்ட உண்மையான நரேந்திர விக்ரமாதித்யா யாதவ், பல ஆண்டுகளாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார், இதுவே அவரது பெயர் மாற்றத்திற்கு வழிவகுத்தது என்கிறார். மேலும் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார் என்பதை டாக்டர் பிரான்சிஸ் கண்டுபிடித்தார்.

Tags: cheatingDR. NARENDRA VIKRAMADITYA YADAVfraudkidnappingN John Cammyogiyogi adithya nathyogi model
Previous Post

செல்ஃபி மோகத்தால் ரயிலில் விழுந்து 2 பேர் உயிரிழப்பு @ திருப்பூர்

Next Post

எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு

எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In