Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`6 மாதமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள்..!’ – அமித் ஷாவிடம் கடைசி நேரம் வரை போராடிய ஷிண்டே | Please allow him to be the Chief Minister for at least 6 months: Eknath Shinde pleads with Amit Shah

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 5, 2024
in அரசியல் செய்திகள்
0
`6 மாதமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள்..!’ – அமித் ஷாவிடம் கடைசி நேரம் வரை போராடிய ஷிண்டே | Please allow him to be the Chief Minister for at least 6 months: Eknath Shinde pleads with Amit Shah
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு வார இழுபறிக்கு பிறகு நாளை புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியில் வந்த உடன் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிகார பகிர்வு பேச்சுவார்த்தை நடந்தது.

இப்பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவங்கள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க தலைவர் சில விபரங்களை தெரிவித்துள்ளார். கடந்த 28-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு, `சட்டமன்ற தேர்தலில் மஹாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றால் தொடர்ந்து என்னை முதல்வராக வைத்திருப்பதாக வாக்குறுதி கொடுத்தீர்களே…” என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க தலைவர்களிடம் நினைவுபடுத்தி இருக்கிறார்.



.

Previous Post

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

Next Post

பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!

பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In