பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் சர்ச்சைக்குரிய பட்ஜெட் விவகாரத்தில் தீவிர இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி கூட்டணி எம்.பி.க்களால் நம்பிக்கையை இழந்தார். இவரே பிரான்சில் மிக குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.