மாநிலத்தில் நிவாரண முகாம்கள் மற்றும் பிற மக்களுக்கான அடிப்படை குறைபாடுகள் மக்களின் வலிகளை ஆளுநரிடம் எடுத்துரைக்க மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தார் ராகுல் காந்தி.
மணிப்பூருக்கு அமைதி தேவை, இங்கு அமைதி திரும்ப வேண்டும், சில நிவாரண முகாம்களுக்குச் சென்றேன். நிவாரண முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. இதனை அரசு சரி செய்ய வேண்டும் என்று மணிப்பூர் ஆளுநரை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.
















