Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத போலீஸ் கஸ்தூரியை கைது செய்ய ஆர்வம் காட்டியது ஏன்?’ – ஹெச்.ராஜா | h.raja press meet in karur regrading kasthuri arrest

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2024
in அரசியல் செய்திகள்
0
`செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத போலீஸ் கஸ்தூரியை கைது செய்ய ஆர்வம் காட்டியது ஏன்?’ – ஹெச்.ராஜா | h.raja press meet in karur regrading kasthuri arrest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.க தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ.அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967-லிருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தி.மு.க இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அமைச்சர் ரகுபதிக்கு சட்ட ஞானம் இல்லை என நினைத்தேன். ஆனால், அரசியல் ஞானமும் இல்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. ரகுபதி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்… நிலையான அரசியல் அவருக்கு கிடையாது. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் டாக்டர் கத்தி வைத்துக் கொள்ளலாம். நோயாளி கத்தி எடுத்து செல்லலாமா?.



.

Previous Post

சபரிமலை செல்லும் பக்தர்களே – சென்னை, மதுரை, புதுச்சேரியிலிருந்து பம்பைக்கு சிறப்பு அரசு பேருந்துகள்! | Special buses are operated to Sabarimala from various parts of Tamil Nadu – Know the latest details here

Next Post

வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்

வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In