Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உக்ரைனில் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்: மின் சேவை கடும் பாதிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உக்ரைனில் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்: மின் சேவை கடும் பாதிப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன.

உக்ரைனில் நிகழ்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல்கள் குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிகா கூறியுள்ளதாவது, “உக்ரைனில் வான்வழித் தாக்குதல்கள் மிகப்பெரியளவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அமைதியான நகரங்களில் இரவு வேளையில் டிரோன்கள், ஏவுகணைகள் ஏவி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்ளிட்ட கிழக்கத்திய 3 பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும்” கூறினார்.



.

Previous Post

Seeman: “இது ஒரு பெரிய குற்றமா?” – நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்! | Seeman condemns the arrest of actress Kasthuri!

Next Post

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்… | Madurai Airport land issue; village people continue protest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்… | Madurai Airport land issue; village people continue protest

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்... | Madurai Airport land issue; village people continue protest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In