இரண்டாம் நாளாக இன்றும் மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் அங்கிருந்த ராணுவ வீரர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
நேற்று அவர் மணிப்பூர் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு செண்டு அவர்களோடு பேசி அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.