Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கல்குவாரியில்‌ பணம்‌ கேட்டு மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 30, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கல்குவாரியில்‌ பணம்‌ கேட்டு மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது.
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென்காசி மாவட்டம்‌ புளியங்குடி அருகே உள்ள கல்குவாரியில்‌ பணம்‌ கேட்டு மிரட்டிய மதுரை பகுதியை சேர்ந்த 3 போலி பத்திரிகை நிருபர்களை போலீசார்‌ கைது செய்துள்ளனர்‌.

தென்காசி மாவட்டம்‌ புளியங்குடி அருகேஉள்ள அரியூரில்‌ பிரேம்குமார்‌ என்பவர்‌ அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த
கல்குவாரிக்கு மதுரை ஏழுமலை பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன்‌ வினோத்குமார்‌ (வயது: 41), இவர்‌ பி.பி.சி.யின்‌ செய்தியாளர்‌ என்றும்‌, உசலம்பட்டியை சேர்ந்த பிரபுராஜன்‌ (வயது 38), இவர்‌ மதுரை மாவட்ட தகவல்‌ மற்றும்‌ சட்ட முன்னணியின்‌ மாவட்டத்‌ தலைவர்‌ என்றும்‌, உசிலம்பட்டி பகுதியைச்‌ சேர்ந்த காசிராஜன்‌ என்பவரது மகன்‌ சவுந்தரபாண்டி (வயது20), ஆகிய மூவரும்‌ நாங்கள்‌ அனைவரும்‌ பிரபல செய்தியாளர்கள்‌, உங்கள்‌ கல்‌ குவாரி சட்ட விரோதமாய்‌ இயங்குகிறது. அது பற்றிய செய்தியை வெளியிடாமல்‌ இருக்க பணம்‌ கொடுங்கள்‌ என மிரட்டியுள்ளனர்‌.

இது தொடர்பாக குவாரி ஊழியர்கள்‌ கொடுத்ததகவலையடுத்து அங்கு வந்த புளியங்குடி போலீசார்‌ அவர்கள்‌ மூன்று பேர்களிடமும்‌ விசாரணை நடத்தினர்‌ விசாரணையில்‌ முன்னுக்குப்பின்‌ முரணாக பேசிய அவர்கள்‌ 2 பேர்களும்‌ போலி நிருபர்கள்‌ என்பது தெரியவந்தது. அதனைத்‌ தொடர்ந்து அவர்கள்‌ மூவரும்‌ கைது செய்யப்பட்டனர்‌. அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகளை போலீசார்‌ பறிமுதல்‌ செய்தனர்‌. இந்த சம்பவம்‌ அந்த பகுதியில்‌ பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

கவர்னர் R.N. ரவி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்படுகிறாரா?

Next Post

ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ராணுவ வீரர்கள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ராணுவ வீரர்கள்.

ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ராணுவ வீரர்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In