Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்… அவதியில் ராதாபுரம் மக்கள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2024
in அரசியல் செய்திகள்
0
நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்… அவதியில் ராதாபுரம் மக்கள்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், மண் சாலைகளாக, குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை கடந்துதான் பிரதான சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.

நெல்லை – ராதாபுரம் ப்ரைட் நகர்

இவ்வாறிருக்க, கடந்த ஒரு வாரமாக ராதாபுரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, ப்ரைட் நகர் பகுதியில் இருக்கும் பாதைகள் சேறும் சகதியுமாக நடந்து செல்வதே சிரமமாக மாறியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்த பிறகு குழிகளில் மண் கொட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது தற்காலிக தீர்வுதான் என்றும், முறையாக புதிய சாலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நெல்லை – ராதாபுரம் ப்ரைட் நகர்

இது குறித்து பிரைட் நகர் மக்களிடம் பேசியபோது, “மழைக் காலங்களில் நடந்து போக முடியாத அளவுக்குத் தெருக்கள் சேதமடைகிறது. எங்களின் தேவைகளுக்காக ஒரு நாளைக்குப் பத்து முதல் பதினைந்து தடவைக்கும் மேல் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், வாரம் ஒருவர் தடுமாறி கீழே விழும் நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்தப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தனர்.

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை – மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

தில்லி புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு!

Next Post

ரஷிய அதிபரை விமர்சித்த சமையல் கலைஞர் மர்ம மரணம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஷிய அதிபரை விமர்சித்த சமையல் கலைஞர் மர்ம மரணம்!

ரஷிய அதிபரை விமர்சித்த சமையல் கலைஞர் மர்ம மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In