Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இருக்கு ஆனா இல்லை: ADMK தொண்டர்களைக் குழப்பும் எடப்பாடி! | Stalin | DMK | Imperfect Show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2024
in அரசியல் செய்திகள்
0
இருக்கு ஆனா இல்லை: ADMK தொண்டர்களைக் குழப்பும் எடப்பாடி! | Stalin | DMK | Imperfect Show
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* கிண்டி: பணியிலிருந்த மருத்துவருக்குக் கத்திக்குத்து – நடந்தது என்ன?

* அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

* `யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலைக் குற்றமில்லை…’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

* திமுக வெளியிட்ட அறிக்கையை மொட்டை காகித அறிக்கை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி.

* “அண்ணன் எடப்பாடி அழகான வார்த்தையைச் சொன்னார்.. ஜெயக்குமார் ஏன் இப்போதே முடிவெடுத்து அறிவிக்கிறார் எனத் தெரியவில்லை” – தமிழிசை

* “பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கெனவே தெளிவா சொல்லிட்டேன்” – இபிஎஸ் விளக்கம்.

* `கஸ்தூரிக்கு இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாதா?’ – நீதிமன்றம் காட்டம்!

* சூரியனார் கோயில் மடம்: `திருமண சர்ச்சை; ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டுப் போட்ட மக்கள்’ – நடந்தது என்ன?

* புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

* `மோடி, அமித் ஷா பைகளைச் சோதித்தீர்களா?’ – தேர்தல் அதிகாரிகள் மீது உத்தவ் தாக்கரே பாய்ச்சல்!

* உணவுப் பொருட்களில் விலை நவம்பரில் கடும் உயர்வு?

* Kerala: `இந்து மல்லு அதிகாரிகள்’ வாட்ஸ்அப் குரூப்… சர்ச்சையில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

* ஜார்க்கண்ட் & வயநாடு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்!

* ஜனவரி முதல் நுழைவுத்தேர்வுகளில் சீர்திருத்தம்?

* வக்பு வாரியத்தில் மாற்றங்கள் செய்ய இது உகந்த நேரமா?

* இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

* Ukraine War: “ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர்” – இங்கிலாந்து தகவல்.

* Israel – Gaza: “இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை…” – சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்.

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

இருமுடி பையில் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை – தேவசம் போர்டு அறிவிப்பு! | Sabarimala Temple: Avoid camphor, rose water, and incense sticks in Irumudi bags

Next Post

Irfan: அப்போ `மன்னிக்க முடியாத குற்றம்' ; இப்போ `இதெல்லாம் பெரிய விஷயமா' – `பல்டி’ திமுக அரசு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Irfan: அப்போ `மன்னிக்க முடியாத குற்றம்' ; இப்போ `இதெல்லாம் பெரிய விஷயமா' – `பல்டி’ திமுக அரசு

Irfan: அப்போ `மன்னிக்க முடியாத குற்றம்' ; இப்போ `இதெல்லாம் பெரிய விஷயமா' - `பல்டி’ திமுக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In