Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?’ – உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன? | Udayanidhi Stalin’s criticism that AIADMK is waiting for a crack in the DMK alliance

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2024
in அரசியல் செய்திகள்
0
‘திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?’ – உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன? | Udayanidhi Stalin’s criticism that AIADMK is waiting for a crack in the DMK alliance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம்!

துணை முதல்வர் உதயநிதியின் விமர்சனம் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் பேசினோம், “உதயநிதி சொல்வதில் துளி கூட உண்மையில்லை. தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அவர்கள் சொல்வதுபோல கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி, வி.சி.க வரை அனைத்துமே தனிப்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள். அவ்வளவு ஏன் காங்கிரஸ் கட்சியும் வேறு வழியில்லாது தேர்தல் அரசியலுக்காக தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வைத் தாண்டி கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை நாம் கண்கூட பார்க்கிறோம்.



.

Previous Post

ஹிந்தியில் குறைவான முன்பதிவுக்கு காரணம் என்ன? கங்குவா தயாரிப்பாளர் விளக்கம்!

Next Post

காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In