Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகள்: 163க்கு ஆல் அவுட்டான ஆஸி.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகள்: 163க்கு ஆல் அவுட்டான ஆஸி.!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸி. அணி 2ஆவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸி. சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆப்கன் வீரர்!

பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப் அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

2ஆவது முறையாக ஒருநாள் போட்டிகளில் ஹாரிஷ் ராஃப் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆஸி. ஸ்கோர் போர்ட்

மேத்திவ் ஷார்ட்- 19

ஜேக் பிரேசர் – 13

ஸ்டீவ் ஸ்மித் – 35

ஜோஷ் இங்லிஷ் – 18

லபுஷேன் – 6

ஆரோன் ஹார்டி – 14

மேக்ஸ்வெல் – 16

கம்மின்ஸ் – 1

ஸ்டார்க் – 1

ஜாம்பா – 18

ஹேசில்வுட் – 2

DEMOLITION JOB AT THE ADELAIDE OVAL BY @HarisRauf14!

Second ODI five-wicket haul for the speedster #AUSvPAK pic.twitter.com/IIgLquMC4O

— Pakistan Cricket (@TheRealPCB) November 8, 2024





.

Previous Post

‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு, மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி – இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் பெங்களூரு பசுமை மெட்ரோ பாதை! | Bengaluru namma metro green line is set to open by November 7 finally

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி – இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் பெங்களூரு பசுமை மெட்ரோ பாதை! | Bengaluru namma metro green line is set to open by November 7 finally

பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி - இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் பெங்களூரு பசுமை மெட்ரோ பாதை! | Bengaluru namma metro green line is set to open by November 7 finally

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In