Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US Election: “என் அம்மாவின் தைரியம்தான் என்னை உருவாக்கியது!'' – கமலா ஹாரிஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2024
in அரசியல் செய்திகள்
0
US Election: “என் அம்மாவின் தைரியம்தான் என்னை உருவாக்கியது!'' – கமலா ஹாரிஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பும் தங்களின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப் – US Election

குறிப்பாக, உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவங்களின் நிறுவனரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என கடுமையாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராக வெற்றி பெறுவாரா என்பது ஒருபக்கம் இருந்தாலும், கமலா ஹாரிஸ் வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்கு முதல் பெண் அதிபர் கிடைப்பாரா என்பது தேர்தல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “என்னுடைய அம்மா டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், தனது 19 வயதில் இந்தியாவிலிருந்து தனியாக அமெரிக்கா வந்தார். அவரின் தைரியமும், உறுதியும்தான் இன்றைக்கு என்னை இந்த நிலைக்கு உருவாக்கியது.” என்று பதிவிட்டிருக்கிறார்.

My mother, Dr. Shyamala Gopalan Harris, came to the United States from India alone at the age of 19. Her courage and determination made me who I am today. pic.twitter.com/nGZtvz2Php

— Vice President Kamala Harris (@VP) November 2, 2024

அஞ்சாத போராளி கமலா ஹாரிஸ்!





.

Previous Post

உதகை மலை ரயில் இன்று ரத்து!

Next Post

திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைந்த மாதவன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைந்த மாதவன்!

திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைந்த மாதவன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In