Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ajith: “நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்…” – வாழ்த்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா | trb rajaa wishes to actor ajith kumar for promoting sports

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2024
in அரசியல் செய்திகள்
0
Ajith: “நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்…” – வாழ்த்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா | trb rajaa wishes to actor ajith kumar for promoting sports
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் தீவிர ஆர்வமுடையவர். கடந்த 2004-ம் ஆண்டு F3 கார்பந்தயத்திலும், 2010-ம் ஆண்டு பார்முலா 2 கார்பந்தயத்திலும் அஜித் குமார் பங்கேற்றார். மேலும், “அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் தனியாக ஒரு அணியை நிர்வகித்து, இந்த அணி சார்பில் Fabian Duffieuxwill-ஐ அதிகாரப்பூர்வ ஓட்டுநராகவும் நடிகர் அஜித் குமார் அறிவித்தார். இதற்கிடையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் அஜித் ஆலோசனை மேற்கொண்டார்.



.

Previous Post

கங்குவா படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

Next Post

நிஃப்டி 50, சென்செக்ஸ்: அக்டோபர் 30 வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நிஃப்டி 50, சென்செக்ஸ்: அக்டோபர் 30 வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

நிஃப்டி 50, சென்செக்ஸ்: அக்டோபர் 30 வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In