Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,255 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 106.48 அடியில் இருந்து 107.54 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,475 கனஅடியிலிருந்து வினாடிக்கு 20, 255 கனஅடியாக குறைந்துள்ளது.

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன்: ரூ.372 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2,500 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 74.95 டிஎம்சியாக உள்ளது.



.

Previous Post

மகாராஷ்டிரா தேர்தல்: எதிர்த்து நிற்கும் வேட்பாளர்… மகனுக்காக `வாபஸ் பெற’ கெஞ்சும் ராஜ்தாக்கரே! | Raj Thackeray pleads with CM Shinde and BJP for his son

Next Post

TVK: விஜய் கட்சியின் முதல் மாநாடு – தேசிய ஊடகங்கள் சொல்வது என்ன?! | National medias about TVK Maanaadu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: விஜய் கட்சியின் முதல் மாநாடு – தேசிய ஊடகங்கள் சொல்வது என்ன?! | National medias about TVK Maanaadu

TVK: விஜய் கட்சியின் முதல் மாநாடு - தேசிய ஊடகங்கள் சொல்வது என்ன?! | National medias about TVK Maanaadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In