Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கைதி – 2 படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த கார்த்தி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கைதி – 2 படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த கார்த்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து கார்த்தி பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிக்க: ‘மான்ஸ்டர் மெஷின்’ அனுபவங்களைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில், “எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி மற்றும் எஸ். ஆர். பிரபுவுக்கு நன்றி. இவர்களால்தான் ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கங்குவா இசை வெளியீட்டில் பேசிய நடிகர் கார்த்தி, ‘கைதி – 2 படம் அடுத்தாண்டு துவங்கும். ரோலக்ஸை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ எனக் கூறினார். இதனால், கைதி – 2 படப்பிடிப்பு கூலி படத்திற்குப் பின் துவங்கும் எனத் தெரிகிறது.



.

Previous Post

TVK Maanadu : Vijay டார்கெட் செய்யும் கட்சி இதுதான் | live Report

Next Post

பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்த இந்திய ராணுவம், மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்த இந்திய ராணுவம், மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை

பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்த இந்திய ராணுவம், மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In