Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நியூஸி. சுழலில் சுருண்டது இந்தியா! சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நியூஸி. சுழலில் சுருண்டது இந்தியா! சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்ச நேரம் போக்குக்காட்டிய ரவீந்திர ஜடேஜா ஒரு சில சிக்ஸர் – பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னில் வீழ்ந்தார்.

நியூசிலாந்து அணித் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

53 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்சல் சான்ட்னரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

45.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி நியூசிலாந்தைவிட 103 ரன்கள் பின்தங்கியுள்ளது.



.

Previous Post

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் | udhaynithi stalin answer about tamilthai vazththu issue

Next Post

40 சூப்பரான புதிய ட்ரெக்கிங் பாதைகளை அறிமுகப்படுத்திய தமிழக அரசு – திறந்து வைத்த உதயநிதி! | Tamil Nadu govt launched 40 new trekking trails in the beautiful forests of Tamil Nadu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40 சூப்பரான புதிய ட்ரெக்கிங் பாதைகளை அறிமுகப்படுத்திய தமிழக அரசு – திறந்து வைத்த உதயநிதி! | Tamil Nadu govt launched 40 new trekking trails in the beautiful forests of Tamil Nadu

40 சூப்பரான புதிய ட்ரெக்கிங் பாதைகளை அறிமுகப்படுத்திய தமிழக அரசு – திறந்து வைத்த உதயநிதி! | Tamil Nadu govt launched 40 new trekking trails in the beautiful forests of Tamil Nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In